♪♫
TA-1004
Tamil
இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று
Iyaesu Kiristhu Aantavar Enru
0
views
பல்லவி
பெற்றான் கிதியோன் பட்டயம் - அல்லேலூயா கர்த்தருடைய பட்டயம்
1ம் சரணம்
கர்த்தரின் பட்டயம் பெற்றால் இன்றே நீயே கிதியோன் போலவே மாறுவாய் - உண்மை இதுவே கிறிஸ்து இராஜாவின் யுத்தமே - தூய தூய ஆவியால் மட்டும் ஆகுமே
2ம் சரணம்
அன்பின் இயேசுவே இராஜாவே - ஏழை எனக்கே பெலனும் ஒளியும் அருளும் - வேண்டுகின்றேனே எண் திசையிலும் இருளை - உம்மால் எதிர்த்து பெறுவேன் நீதிக் கிரீடமே
3ம் சரணம்
சிலுவை வீரரே எழும்பும் - அல்லேலூயா சிலுவை போராட்டம் துவங்கும் அல்லேலூயா உலகின் திசைகள் எங்குமே - அல்லேலூயா செல்லுவோம் அனுப்புவோமே!