TA-1508
Tamil

இயேசு பாதம் எனக்குப் போதும்

Iyaesu Paatham Enakkup Poethum

17
views
பல்லவி

இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே

1ம் சரணம்

என் நேசர் நீர்தானையா என்னை தேற்றிடும் என தேசையா சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே சீக்கிரம் வாருமையா - ஐயா

2ம் சரணம்

உழையான சேற்றினின்று என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர் அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது அன்பாலே அணைத்துக் கொண்டீர் - ஐயா

3ம் சரணம்

ஆபத்து காலத்திலே நல்ல அநுக்கிரகம் துணையும் நீரே அன்பே என்றீர் மகளே என்றீர் மணவாட்டி நீதான் என்றீர்

4ம் சரணம்

பரிசுத்த ஆவியினால் என்னை அபிஷேகம் செய்தீரே பயங்களை நீக்கி பலத்தையே தந்து பரிசுத்த மகளாக்கினீர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.