TA-1512
Tamil

இயேசுராஜா உம் இதயத் துடிப்பை

Iyaesuraajaa Um Ithayath Thutippai

19
views
1ம் சரணம்

துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் தயை செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை தேவாட்டுக்குட்டி வந்தேன்

2ம் சரணம்

உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன் தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும் தேவாட்டுக்குட்டி வந்தேன்

3ம் சரணம்

எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம் எத்தனை எத்தனையோ இவை திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் தேவாட்டுக்குட்டி வந்தேன்

4ம் சரணம்

ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித் தென்னை அரவணையும் மனம் தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால் தேவாட்டுக்குட்டி வந்தேன்

5ம் சரணம்

மட்டற்ற உம் அன்பினாலே தடை எதும் மாறி அகன்றதுவே இனி திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும் தேவாட்டுக்குட்டி வந்தேன்.ptGஐயையா நான் வந்தேன் தேவ ஆட்டுக்குட்டி வந்தேன் 1 துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் தயை செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை தேவாட்டுக்குட்டி வந்தேன் 2 உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன் தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும் தேவாட்டுக்குட்ட

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.