ஐயரே நீர் தங்கும் என்னிடம்
Iyare Neer Thangum
இந்த உலகம் என்னை பார்த்து போல நீர் என்னை பார்க்கவில்லை உந்த கரங்கள் என்னை தொட்டதாலே என் வாழ்க்கை மாறினதே – 2 உந்தன் சிலுவையால் வாழ்கிறேன் உங்தன் இரத்தத்தால் மீட்க பட்டேன் – 2 We are the J Generation – 4
தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னை நீர் கண்டீரே இந்த உலகத்தோற்றம் முன்னே என்னை பெயர் சொல்லி அழைத்தீரே – 2 உங்க சிலுவையால் வாழ்கிறேன் உங்க இரத்தத்தால் மீட்க பட்டேன் – 2 We are the J Generation – 4
வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ உம்மை விட்டு பிரியனே இந்த உலகம் முழுதும் உந்தன் நாமம் உயர்த்தி சொல்வேனே – 2 இயேசுவின் (உங்க) சிலுவையால் வாழ்கிறேன் உங்க இரத்தத்தால் மீட்க பட்டேன் – 2 We are the J Generation – 4 We are the J Generation – 4 நாங்க இயேசுவின் சந்ததி நாங்க யோசுவாவின் சந்ததி – 2 J – E – S – U – S We Are The J Generation J – E – S – U – S We Are The J Generation