♪♫
TA-1515
Tamil
இந்த உலகம் என்னை பார்த்து போல
J Generation – Indha Ulagam
13
views
பல்லவி
ஜாதிகளே எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள் ஜனங்களே எல்லாரும் இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள்
1ம் சரணம்
அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது
2ம் சரணம்
கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர் அவரே எனக்கு இரட்சிப்புமானவர்
3ம் சரணம்
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது என்ன வந்தாலும் பயப்படமாட்டேன்
4ம் சரணம்
நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார் விசாலத்திலே என்னை அவர் வைத்தார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.