TA-1521
Tamil

ஜெயமே ஜெயமே என் வாழ்வினிலே

Jeyamae jeyamae en

14
views
பல்லவி

ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு சாத்தானை ஜெயித்தாரே ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு மரணத்தை ஜெயித்தாரே வானலத்தோர் பூதலத்தோர் எல்லா முழக்க முழக்கிடுமே வானலத்தோர் பூதலத்தோர் எல்லா நாவும் அறிக்கையிடும்

1ம் சரணம்

நமக்கு எதிராய் எழுதப்பட்ட கையெழுத்தை குளைத்தாரே சத்துருவின் கையிலிருந்து நம்மை விடுதலையாக்கினாரே – 2 கைத்தட்டி பாடிடுவோம் இயேசு இராஜாதி இராஜாவ நன்றி சொல்லி பாடிடுவோம் இயேசு இராஜாதி இராஜாவ

2ம் சரணம்

எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு வெற்றி சிறக்க பண்ணுகிறார் மரண வாசனை எடுத்துவிட்டு ஜீவ வாசனை கொடுத்துவிட்டார் – 2

3ம் சரணம்

ஜீவனுள்ள கல்லாய் மாற்றி மகிமையின் ஆலயம் கட்டுகிறார் இந்த கல்லின் மேல் மோதுகிறவன் நொறுங்கி நொறுங்கி போவானே

4ம் சரணம்

மரண பயத்தில் இருந்த நம்மை முற்றிலும் விடுதலையாக்கினாரே மரணத்தின் கூரை சிலுவையிலே உடைத்து ஜெயித்து எழுந்தாரே – 2

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.