♪♫
TA-1522
Tamil
h1.காணாமற் போன என்னை
Kaanamar poona ennai
18
views
பல்லவி
கானானுக்கு புறப்படு நீ கர்த்தரின் தூய வாக்கின்படி எதற்குமே நீ கலங்கிடாதே வனாந்திரமாகிலும் நடத்திடவே யெகோவா தேவன் உன்னோடிருப்பர் யெகோவா தேவன் உன் பெலனாய் இருப்பார் நீ சோர்ந்து போகாதே முன்னேறி சென்றிடு
1ம் சரணம்
சேனைகளின் கர்த்தர் உன்னுடனே ஒரு சேதமும் இன்றி காப்பாரே செங்கடல் உன்னை கண்டு விலகிடுமே யோர்தான் பின்னோக்கி ஓடிடுமே
2ம் சரணம்
உன்னதமானவர் உன்னுடனே உயர் மறைவில் வைத்து காப்பாரே வானமும் மன்னா பொழிந்திடுமே கன்மலை நீரை சுரந்திடுமே
3ம் சரணம்
திரியேக தேவன் உன்னுடனே எந்த தீங்கும் அணுகிட காப்பாரே தேவனின் சமூகம் முன் சென்றிடுமே தேசங்கள் உன்னை கண்டு நடுங்கிடுமே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.