களிப்புடன் கூடுவோம்
Kalipudan Kooduvoom
அதைப் போல நாங்களும் உம்மைத் தேட செய்திடும்
தாழ்ந்த முன்னணியிலே தங்கள் காணிக்கைகளை; படைத்தார்கள் முற்றுமாய்; பாவமற்ற பொக்கிஷம்; வான ராஜா கிறிஸ்துவே உமக்கே படைக்கிறோம்
தூய இயேசுவே நீரே, குறுகிய வழியில்; எங்களை நடத்திடும் நாங்கள் மோட்சம் சேரவும்; உமது மகிமையை, காணச் செய்யும் என்றுமே
ஜோதியான நாட்டுக்கே வேறோர் ஒளி வேண்டாமே; நீரே அதன் ஒளியும், அதன் கிரீடம் களிப்பும்; அங்கே நம் ராஜனுக்கே அல்லேலூயா பாடுவோம்pt{1 களிப்புடன் சாஸ்திரிகள் மின் வெள்ளியை கண்டனர்; அதன் ஒளி வழியாய் பின்சென்றா ரானந்தமாய் அதைப் போல கர்த்தரே எங்களை நடத்துமே 2 வானம் புவி வணங்கும் நாதரை பணியவும்; தாழ்ந்த முன்னணையண்டை வந்தனர் சந்தோஷமாய்; அதைப் போல நாங்களும் உம்மைத் தேட செய்திடும் 3 தாழ்ந்த முன்னணியிலே தங்கள் காணிக்கைகளை; படைத்தார்கள் முற்றுமாய்; பாவமற்ற பொக்கிஷம்; வான ராஜா கிறிஸ்துவே உமக்கே படைக்கிறோம் 4 தூய இயேசுவே நீரே குறுகிய வழியில்; எங்களை நடத்திடும் நாங்கள் மோட்சம் சேரவும்; உமது மகிமையை காணச் செய்யும் என்றுமே 5 ஜோதியான நாட்டுக்கே வேறோர் ஒளி வேண்டாமே; நீரே அதன