TA-1530
Tamil

ஜே...ஜே...ஜே...சிலுவையின் மார்க்கம்

Kalvari malai mel

18
views
1ம் சரணம்

கந்தையாம் உலகம் நிந்தித்த சிலுவை விந்தையா யென்னைக் கவருதே தந்தை மகிமையைச் சொந்தமாய் விட்டதேன் சிந்தையாய் கல்வாரி சேரவே

2ம் சரணம்

இரத்தங்ககறையான அத்தன் சிலுவையில் மெத்த அழகைக் காண்கிறேனே எத்தனாமென்னையே சுத்தமாக்கிடவே சித்தமாய் இயேசு மரித்தாரே

3ம் சரணம்

உண்மையாயிருப்பேன் என்றும் சிலுவைக்கே இன்பமாய் நிந்தையைச் சகிகதே, அந்நாளில் என் வீட்டிற்கு என்னையழைப்பாரே எந்நாளும் மகிமை அவரே.ptL1 கல்வாரி மலையில் நின்ற ஈனச்சிலுவை எல்லா நிந்தையின் சின்னமன்றோ மனிதனை மீட்க பரன் மாண்டதினால் தாவியே நான் அதை நேசிப்பேன் ஜெய சின்ன மடையும் வரை சிலுவைதனைப் பாராட்டுவேன் ஈடாய்க் கிரீடம் பெறும் நாளிலே சிலுவை தனை மாற்றிடுவேன் 2 கந்தையாம் உலகம் நிந்தித்த சிலுவை விந்தையா யென்னைக் கவருதே தந்தை மகிமையைச் சொந்தமாய் விட்டதேன் சிந்தையாய் கல்வாரி சேரவே 3 இரத்தங்ககறையான அத்தன் சிலுவையில் மெத்த அழகைக் காண்கிறேனே எத்தனாமென்னையே சுத்தமாக்கிடவே சித்தமாய் இயேசு மரித்தாரே 4 உண்மையாயிருப்பேன் என்றும் சிலுவைக்கே இன்பமாய் நிந்தையைச் சகிகதே அந்நாளில் என் வீட்டிற்கு என்னையழைப்பாரே எ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.