TA-2240
Tamil

கண் காணா

Kan Kaana

21
views
பல்லவி

கண் காணா தொலை தூர தரிசனம் என்னென்ன திரையில் கண்டேன் கருவாக உருவான அந்த கனவு நிறைவாக வாழ்த்திடுவேன் ஆள பிறந்தோம் சோதனை ஜெயிப்போம் சாதனையாளர் சாதித்திறம் படைப்போம் அறுவடை சேனை அதிசயம் காண்போம் ரிஷியா நாமே ரிஷியா

1ம் சரணம்

எண்ண இயலாத மக்களின் கூட்டம் மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும் சொல்ல இயலாத துயர் மறைந்து சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டாம்

2ம் சரணம்

இதய மொழிகளில் இயேசுவை சொல்ல இளைஞரணி இன்று புறப்பட வேண்டும் வறுமை வன்முறை சாதி கலவரம் ஆழக் கடலில் ஆழ்த்திட வேண்டும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.