TA-1533
Tamil

கண்ணீரைக் காண்பவர் இயேசு-உன்

Kannerai kanbavar

17
views
பல்லவி

கண்ணீரில் கண்ணீரில் என் உள்ளமும் உருகுதே தவிக்கின்றேன் தவிக்கின்றேன் தனிமையில் துடிக்கிறேன் அனுதினமும் வெறும் கனவாய் காற்றினிலே சிறகானேன் யுகயுகமாக சோகம் என்னை சூழ்ந்துகொண்டது என் யேசுவே என் யேசுவே என் பாரத்தை தீர்த்திரே என் வாழ்விலே துன்பங்களை நீக்கிடவே வந்தீரே இனிப்பொழுதும் மாறாமல் என்னுடனே இருக்கின்றேன் இதயத்தின் பாரம் போக்கி என்னை அன்பால் காக்கின்றீர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.