TA-1537
Tamil

Karanam Kaetal Solluvean

Karanam Kaetal Solluvean

13
views
பல்லவி

கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன் உந்தன் நாமம் போற்றிடுவேன் (2) மேலானவர் என்றும் இருப்பவர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2)

1ம் சரணம்

தூதர்களோடு பக்தர்களோடு தூயவரே உம்மை போற்றி பாடுவேன் (2)

2ம் சரணம்

ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரே உம்மை போற்றி பாடுவேன்

3ம் சரணம்

முழு மனதோடும் முழு பெலத்தோடும் மகத்துவரே உம்மை போற்றி பாடுவேன் (2)

4ம் சரணம்

ஆதிகாலை நேரம் உம் சமூகத்தில் வந்து ஆதிசயமே உம்மை போற்றி பாடுவேன் (2)

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.