கர்த்தாவை நல்ல பக்தியாலே
Karthaavae Nall Bakthiyaalae
கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் – நான் உம்மைப் போகவிடேன் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4
யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான் கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4
யோசேப்பின் கூட இருந்தது போல என்னோடு கூட இரும் – இயேசுவே என்னோடு கூட இரும் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4
தாவீதைப்போல பிரியமாய் நடப்பேன் என்னையும் உயர்த்திவிடும் – இயேசுவே என்னையும் உயர்த்திவிடும் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4
சாலமோன்போல ஞானமாய் கேட்பேன் கிருபையோடீந்தருளும் – இயேசுவே கிருபையோடீந்தருளும் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.