♪♫
TA-1543
Tamil
கர்த்தாவே உமது கூடாரத்தில்
Karthaave Umaku
21
views
பல்லவி
கர்த்தாவின் அற்புதச் செய்கை புத்திக்கெட்டாததாம் பொங்கு கடல் கடுங்காற்றை அடக்கி ஆள்வோராம்
1ம் சரணம்
தம் வல்ல ஞான நோக்கத்தை மா ஆழமாகவே மறைத்து வைத்தும், தம் வேளை முடியச் செய்வாரே
2ம் சரணம்
திகில் அடைந்த தாசரே மெய் வீரம் கொண்டிடும் மின் இடியாய்க் கார் மேகமே விண்மாரி சொரியும்
3ம் சரணம்
உம் அற்ப புத்தி தள்ளிடும் நம்பிக்கை கொள்வீரே கோபமுள்ளேராய்த் தோன்றினும் உருக்க அன்பரே
4ம் சரணம்
மூடர் நம்பிக்கையின்றியே விண்ஞானம் உணரார் தெய்வத்தின் ஞானம் தெய்வமே வெளிப்படுத்துவார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.