♪♫
TA-1548
Tamil
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
Karthar En Meiparai Irukindrer
17
views
பல்லவி
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் எனக்கொன்றும் குறைவில்லை
1ம் சரணம்
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை அனுதினம் நடத்துவார் அன்பின் தெய்வம் இயேசு ராஜா
2ம் சரணம்
ஆன்மாவை தினமும் தேற்றுகிறார் ஆறுதல் அளிக்கின்றார் நீதியின் பாதையில் நித்தம் என்னை நடத்துவார்
3ம் சரணம்
மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் கொஞ்சமும் பயமில்லை தேற்றும் தெய்வம் என் துணையே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.