TA-1552
Tamil

கர்த்தர் என் முன்பாக போவார்

Karthar En Munbaaga

15
views
பல்லவி

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர் கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர் அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார் ஆபத்து நாளில் என் அபயமுமாவார் அல்லேலூயா அல்லேலூயா 4

1ம் சரணம்

வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது பாதாளக் கட்டுகள் கழன்று போனது பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே

2ம் சரணம்

சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர் சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர் சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.