விழுங்க வரும் பேய்களால்
Karthar tham engal
தேவ எக்காளம் தொனிக்கையில் மேகமீதில் வருவார் கர்த்தருக்குள் மா¢த்தவர் உயிர்த்து எழும்பிவார் கர்த்தருக்குள் ஜீவிப்பவர் பறந்து சென்றிடுவார் 1, இயேசு என் நேசர் வர இன்னும் தாமதமேன் ஏங்குதே என் உள்ளமே அவர் முகம் காண காயங்கள் கண்டு முத்தம் செய்ய காலமும் நெருங்குதே கர்த்தருடன் நான் ஆளுகை செய்ய வேளையும் வருகுதே 2,கறை திறையும் பிழையுமில்லா சபையை சேர்த்திடுவார் பா¢சுத்தமும் மகிமையுள்ள சபையை சேர்த்திடுவார் செய்த நன்மை தீமைக்கேற்ற பலனுடன் வருவார் ஜெயங்கொண்டோர்க்கு சகலத்தையும்அளிக்க வந்திடுவார் 3,நல்ல போர் செய்து தம் ஓட்டம் ஓடினோர் மா பா¢சுத்த விசுவாசம் காத்தவர் ஜோதியாம் இயேசுவைக் காண விரும்பிவோர் நீதியின் கி¡£டத்தை பெற்று மகிழுவார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.