எல்லையை பெரிதாக்குவாரே
Kartharaale Vantha Kaariyum
அசைகிறேன் உம் ஆவியால் நிறைகிறான் உம் மகிமையால் கர்த்தரே ஆவியானவர் ஆவியில் அவரை வணங்குவோம் அசைகிறேன் உம் ஆவியால் நிறைகிறான் உம் மகிமையால் – 4 கர்த்தரின் ஆவி எங்கேயோ அங்கே அவரால் விடுதலை பூமியின் மேலே அசைவாடினார் பூமியை வெளிச்சம் ஆக்கினார் – 2
ஜீவனும் சுவாசமும் உயிரெல்லாம் அவர்தான். சிந்தையும் தியானமும் ஏக்கமும் அவர்தான் என்னையே மறந்தேன் உம்மையே கவர்ந்தேன் கொஞ்சத்தில் யம்மை சொந்தமாய் அடைந்தேன் உங்க சமூகம் மூடுதே இதயம் உங்களை பாடுதே
பர்வதம் நோக்கியே கண்களும் பார்க்குதே ஒத்தாசை வருவதை ஆவியும் உணருதே உள்ளத்தின் ஆழத்தில் ஏதுஏதோ நடக்குதே இயேசுவே இயேசுவே என்னையே மறக்கின்றேன் மகிமையின் மேகமும் என்னையே நடத்துதே அக்கினி ஸ்தம்பமும் என்னையே தாங்குதே
கருவையும் கண்டீரே கரத்தாலே சுமந்தீரே கண்மணி போல என்னையும் காத்தீரே என்றும் நீங்கதான் எல்லாமே நீங்கதான் இயேசு மட்டும் போதுமே இயேசு மட்டும் போதுமேptகர்த்தரே ஆவியானவர் ஆவியில் அவரை வணங்குவோம் அசைகிறேன் உம் ஆவியால் நிறைகிறான் உம் மகிமையால் கர்த்தரே ஆவியானவர் ஆவியில் அவரை வணங்குவோம
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.