கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா
Kartharin panthiyil vaa
கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே எனக்காய் யுத்தம் செய்ய எழும்பு கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே எமக்காய் வழக்காட எழும்பு கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே எமக்காய் யுத்தம் செய்ய எழும்பு கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே எனக்காய் வழக்காட எழும்பு இறாகாப்பை துண்டித்த்தும் உம் புயம் அல்லவா வலு சர்பத்தை வதைத்ததும் உம் புயம் அல்லவா எமக்காய் எழும்பிடும் புயம் அல்லவா உம் புயம் அல்லவா
பரிசுத்த புயமே பரிசுத்த புயமே இரட்சித்து நடத்திட எழும்பு ஓங்கிய புயமே ஓங்கிய புயமே ஆளுகை செய்திட எழும்பு *2 நித்திய புயமே நித்திய புயமே என்னை தாங்கி நடத்திட நீ எழும்பு வல்லமையின் புயமே வல்லமையின் புயமே சந்துருவை சிதறடிக்க நீ எழும்பு பர்வதங்கள் உம்மை கண்டு நடு நடுங்கும் பார்வோனின் சேனையும் பின் திரும்பும் நீர் செய்ய நினைத்தது தடை படாது தேவன் என் அடைக்கலமே வெண்கல கதவுகள் உடைந்திடுமே இரும்பு தாழ் பாழ்கள் உடைந்திடுமே நீர் எழுந்தால் சத்துரு சிதறிடுவான் அவன் கதையை அழித்திடுவீர்
மகிமையின் புயமே மகிமையின் புயமே எம்மை நடத்தி எழும்பு மகத்துவ புயமே மகத்துவ புயமே எதிரிகள் அழிக்க எழும்பு
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.