♪♫
TA-1570
Tamil
கருவில் உருவாகும் முன்னே
Karuvil uruvaagum munnae
16
views
பல்லவி
. தனிமையான நேரங்களில் ஒரு தாய் போல தேற்றி வந்தீர் கண்ணீரின் பாதைகளில் ஒரு தந்தை போல சுமந்து வந்தீர் பெலனில்லா நேரங்களில் புது பெலன் தந்தென்னை தங்கினீரே
1ம் சரணம்
தலை குனிந்த இடங்களிலே என் தலையை நீர் நிமிர செய்தீர் வெட்க பட்ட இடங்களிலே கண் மலை மேலே உயர்த்தி வைத்தீர் ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்து மகிழுகிறீர்
2ம் சரணம்
பாவியாய் வாழ்ந்த என்னை உம் இரத்தத்தால் மீட்டு கொண்டீர் துரோகியை வாழ்ந்த என்னை உம் இரக்கத்தால் சேர்த்து கொண்டீர் நீர் வருகின்ற நாட்களிலே உம்மோடு நானும் பறந்து செல்வேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.