TA-1573
Tamil

Kattum karthavae

Kattum karthavae

15
views
பல்லவி

கடுங்குளிர் காலங்கள் காரிருள் நேரங்கள் ததும்பிடும் எண்ணங்கள் எங்கே போவேன்… நெஞ்சதில் பாரங்கள் துணையில்லா நேரங்கள் கசிந்திடும் கண்ணீரில் எங்கே… கடினம் இப்பாதையில் என்னை அழைக்கிறீர் உடன் வருவீர் அறிகிறேன் எத்தீங்கு நடப்பினும் கரங்கள் தன்னைப் பிடிக்கிறேன் தீங்கை நினையா தேவன் நீர் எது சொல்லியும் கேட்கிறேன் எத்தீங்கு நடப்பினும் அக்கரை என்னை சேர்த்திடும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.