♪♫
TA-2257
Tamil
கேட்பாயோ இன்ப செய்தி
KETPAAYO INBA SEITHI
26
views
பல்லவி
கேட்பாயோ இன்ப செய்தி நண்பா இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார் புவிதனில் வந்தார் தவிப்பதும் ஏன் நீ நித்திய பாதை காண வாராய் நித்திய பித்த புவிதனில் வந்தார்
1ம் சரணம்
குருடர்கள் காண செவிடர்கள் கேட்க ஊமையர் வாய் திறந்து பேச இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார்
2ம் சரணம்
அற்புத நண்மைகள் செய்பவர் இயேசு அன்பரை போல நீயும் மாற அழைக்க இயேசு புவிதனில் வந்தார்
3ம் சரணம்
சொர்க்க பிதாவின் சொந்த குமாரன் சாபமாய் ஆதாம் செய்த பாவம் மாற்றிட இயேசு புவிதனில் வந்தார் Song Name: KETPAAYO INBA SEITHI | கேட்பாயோ இன்ப செய்தி
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.