TA-1005
Tamil

பெற்றான் கிதியோன் பட்டயம் - அல்லேலூயா

Kithiyoen Veeramaay Ezhunthaan

17
views
பல்லவி

கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் நீ ஏன் கலங்குகிறாய்? கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம் நீ ஏன் பதறுகிறாய்? நீ மேலானவைகளைத் தேடு நித்தியர் இயேசுவை நாடு! - 2

1ம் சரணம்

நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே புயல் வந்தால் சரிந்திடுமே நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை நித்திய வாழ்வில்தானே

2ம் சரணம்

செல்வம் சுகமோடும் பேர் புகழோடும் சுகித்து நீ வாழ்கிறாயோ? சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள் உன்னையும் சந்திக்குமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.