TA-1582
Tamil

கிழக்கிலே ஒருநட்சத்திரம் கிளம்பியதம் ஓர் அற்புதம்

Kizhakkilae Orunatsaththiram

0
views
பல்லவி

கோடிகோடிநன்றி-2 வின்ணப்பத்தைகேட்டவரே நண்மைகளைசெய்பவரே-2 தேவனிடத்தில் அன்புகூறுவோருக்குநடப்பதெல்லாம் நன்மைக்கே-2 தீமைகளைநன்மையாகமாற்றிடுவார் என் இயேசு-2

1ம் சரணம்

நேற்றும் இன்றுஎன்றுமே மாறிடாதுஉந்தன் அன்பே கடைசிமட்டும் நடத்திடுவார் கைவிடாமல் காத்திடுவார் -2

2ம் சரணம்

உம்மையன்றிஎனக்கு வேறுதுனைஏது உம் பாதத்தில் வந்திடுவேன் உம் மார்பிலேசாய்ந்திடுவேன்