♪♫
TA-1583
Tamil
கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்
Kolkathaa Maettinilae
17
views
பல்லவி
கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம்
1ம் சரணம்
முணுமுணுக்காமல் வாதாடாமல் அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்
2ம் சரணம்
ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம்
3ம் சரணம்
இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே இருப்பதுபோல அவரைக் காண்போம்
4ம் சரணம்
அற்பமான நம் சரீரங்களை மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார்
5ம் சரணம்
வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற பெருமையடைவோம் அவர் வருகையிலே
6ம் சரணம்
பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.