♪♫
TA-1586
Tamil
Koor anni thegam
Koor anni thegam
18
views
பல்லவி
கோரா சிலுவையின் காட்சி என்னை கொல்லுதே நெஞ்சை அள்ளுதே கோடி முறை என் பாவங்கள் வந்து போகுதே கணமும் ஓடுதே இயேசுவே மே தெய்வம் ஏகனே தேவா சுதானே என்னை மீட்பதற்கு இதனை பாடு
1ம் சரணம்
உருவாகின சிருஷ்டியில் மனிதன் சிறந்தவனோ அதை நிரூபிக்க மனிதனை ஏன் வந்தீர் அன்பே அதன் காரணம் நீர் அன்பின் பரிபூரணம் எனக்காகவா என்னை மீட்கவா – 2 ஊன் உயிர் கலங்கிட குருதியும் வடித்தீர்
2ம் சரணம்
தமக்கேன்று ஏதுமில்லை வாழ்வதே உயர்ந்த நிலை அதை நிரூபிக்க மனிதனை ஏன் வந்தீர் கிருபையே அதன் காரணம் நீர் கிருபையின் பரிபூரணம் உம்மை மறந்த ஊமை மனதில் – 2 உண்மையை உரைத்திட உயிரையே கொடுத்தீர்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.