♪♫
TA-1587
Tamil
கொற சொல்ல மாட்டேன்
Kora solla maattaen
0
views
பல்லவி
கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே சாவு எங்கள் ஆதாயமே – 2 லக்கை நோக்கி என்றும் ஓடுவோம் அன்பார் இயேசு பின் செல்லுவோம் – 2
1ம் சரணம்
இரத்தம் சிந்த நேர்ந்தாலும் பாவம் செய்வதில்லையே இயேசுவுக்காய் வாழுவோம் இறுதி நாள்வரை – 2 எங்கள் ஜீவன் இயேசுவுக்கே சொந்தம் எங்கள் வாழ்வும் இயேசுவுக்கே சொந்தம் – 2
2ம் சரணம்
இம்மை கேற்ற இன்பங்கள் சிறிதளவும் நாடிடோம் உலகம் எங்கள் குப்பையே என்று முழங்குவோம் – 2
3ம் சரணம்
பந்தயத்தில் ஜெயம் பெற தூய்மையோடு ஓடுவோம் ஜீவ கிரீடம் தருவார் ஜீவ தேவனே – 2