TA-1592
Tamil

அன்பு கொண்டோர் யாரும் கூடுவீர்

Kuutissaeruveer Onraakath

0
views
பல்லவி

குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன் உருவாகும் என்னை உருவாகுமே முற்றிலுமாக என்னை தந்துவிட்டேன் பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் – 2 உருவாகுமே உருவாகுமே உம் சித்தம் போல் என்னை உருவாகுமே பயன்படுத்தும் நாதா பயன்படுத்தும் உம் சேவை செய்திட பயன்படுத்தும் உமக்காக வாழ்ந்திட உருவாக்கிடும்

1ம் சரணம்

உடைந்துபோன பாத்திரம் நான் உகந்ததாய் மாற்றிடுமே உடைக்கப்பட்ட உள்ளங்களை தேற்றிடவே – 2

2ம் சரணம்

அழிந்துபோகும் ஆயிரங்கள் அழிய அன்பை அரியனுமே திறப்பில் நிற்கும் ஊழியனாய் மாற்றிடுமே – 2