TA-1594
Tamil

பெலன் உள்ளவன், பெலன் அற்றவன்

Laesaana Kaariyam

15
views
பல்லவி

மத்தேயு 12:40. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். சமூக காலண்டர் ஆதியாகமம் 1:1 முதல் யாத்திராகமம் 12 வரை ஏதானிம் பூல் கிஸ்லேவ் தோபேத் செபாத் ஆதார் ஆபிப் (நிசான்) சீன் சீவான் தம்மூஸ் அப் ஏலூல் சமயம் காலண்டர் யாத்திராகமம் 12 முதல் வெளிப்படுத்தல் முடிய ஆபிப் (நிசான்) சீன் சீவான் தம்மூஸ் அப் ஏலூல் ஏதானிம் பூல் கிஸ்லேவ் தோபேத் செபாத் ஆதார் நாள் கணக்கீடு சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று. இரவு கணக்கீடு யோவா-11:9 இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு, மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். இரவு கணக்கீடு - ஜாமம் மத்-24:43 திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். மாலை 6 மணி முதல் 9 மணி வரை – 1 ஜாமம் இரவு கணக்கீடு - ஜாமம் லூக்-12:38 அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள். இரவு 9 மணி முதல் 12 மணி வரை – 2 ஜாமம் இரவு கணக்கீடு - ஜாமம் லூக்-12:38 அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள். இரவு 12 மணி முதல் 3 மணி வரை – 3 ஜாமம் இரவு கணக்கீடு - ஜாமம் மாற்-6:48 அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டுவலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல் காணப்பட்டார். அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை – 4 ஜாமம் பகல் கணக்கீடு - மணி நேரம் யோவா-11:9 இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு, மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். காலை 6 மணி முதல் 7 மணி வரை – 1 ம் மணி நேரம் காலை 7 மணி முதல் 8 மணி வரை – 2 ம் மணி நேரம் காலை 8 மணி முதல் 9 மணி வரை – 3 ம் மணி நேரம் காலை 9 மணி முதல் 10 மணி வரை – 4 ம் மணி நேரம் காலை 10 மணி முதல் 11 மணி வரை – 5 ம் மணி நேரம் காலை 11 மணி முதல் 12 மணி வரை – 6 ம் மணி நேரம் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை – 7 ம் மணி நேரம் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை – 8 ம் மணி நேரம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை – 9 ம் மணி நேரம் மாலை 3 மணி முதல் 4 மணி வரை – 10 ம் மணி நேரம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை – 11 ம் மணி நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை – 12 ம் மணி நேரம் மத்-20:3 மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: மத்-20:5 மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான். மத்-20:6 பதினாராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். யோவா-4:52 அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள். அப்-2:15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணிவேளையாயிருக்கிறதே.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.