TA-1595
Tamil

மேய்ப்பர் ஊழியர் ஆகியோர்கூட

Loeka Maayaiyil Sikkaathae

0
views
பல்லவி

. லௌகீக வாழ்வு ஒழியும்; சரீரம் அழகற்றுப்போம்; நரர் கைவேலை அழியும்; இவ்வுலகமும் வெந்துபோம்; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன்.

1ம் சரணம்

ஆனாலும் இயேசு ராஜியம் அழிந்து போகமாட்டாதே; மா நீதியாம் சிங்காசனம் விழாமல் என்றும் நிற்குமே; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன்.

2ம் சரணம்

நான் இங்கே தங்கும் நாள் எல்லாம் என் துன்பம் நீங்கமாட்டாதே; பரத்தில் சேர்ந்தபின் உண்டாம் மெய்வாழ்வு மேன்மை பூரிப்பே பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன்.ptQ1 லௌகீக இன்பம் மேன்மையும் இப்பரதேசிக்கு வேண்டாம்; பரம நன்மை செல்வமும் இங்கில்லை யாவும் மாயையாம் பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன் 2 லௌகீக வாழ்வு ஒழியும்; சரீரம் அழகற்றுப்போம்; நரர் கைவேலை அழியும்; இவ்வுலகமும் வெந்துபோம்; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன் 3 ஆனாலும் இயேசு ராஜியம் அழிந்து போகமாட்டாதே; மா நீதியாம் சிங்காசனம் விழாமல் என்றும் நிற்குமே; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன் 4 நான் இங்கே தங்கும் நாள் எல்லாம் என் துன்பம் நீங்கமாட்டாதே; பரத்தில் சேர்ந்தபின் உண்