♪♫
TA-1599
Tamil
B1. மா தேவ ஆவியே,
Maa Deva Aaviyae
18
views
பல்லவி
மா தேவன் பிறந்தர் மண் மீதில் உதித்தார் மகிழுடன் பாடிடுவோம் மகிழ்ந்து கொண்டாடிடுவோம் Happy Christmas … மாந்தரின் பாவங்களை மன்னிக்க அவர் வந்தார் மகிமையில் சேர்த்திடவே மகிபன் வந்துவிட்டார் நீங்கா துன்பங்களை நீக்கிட அவர் வந்தார் நித்திய வாழ்வினையே நிர்மலன் தந்திடுவார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.