♪♫
TA-1601
Tamil
Maaranumae ulagam
Maaranumae ulagam
18
views
பல்லவி
மாறாத நல் விசுவாசம் பரன் நம் இயேசு தேவனில் வைத்திடுவோம் அகன்றிடும் மலைகளும் அதிசயம் வெளிப்படும் விசுவாச வார்த்தையினால் இதயம் நிரம்பி அழிந்திடுமே அகமதினில் விசுவாசம் என்றும் ஜெயம் தாரும் -2 கிரியை இல்லா விசுவாசம் ஏதும் செய்திட உதவாது செயல்படுமே விசுவாசம் என்றும் ஜெயம் தாரும் -2 லோகமதின் இன்பங்களை விரும்பி மனதில் தொடராமல் விசுவாசத்தால் பெலன் அடைவோம் நல் தேவன் தாங்குவார் -2
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.