♪♫
TA-1603
Tamil
Maargazhi Maathathu Paniyilae
Maargazhi Maathathu Paniyilae
14
views
1ம் சரணம்
மாறிடாதோர் நேச மீட்பர் மாற்றுவார் உன் வேதனை பாவத்தாலும் நோயினாலும் வருந்துவானேன் நம்பிவா நம்பி வா நீ நம்பி வா இயேசு உன்னை அழைக்கிறார்
2ம் சரணம்
லோக மாந்தர் கைவிடுவார் துரோகம் கூறி தூற்றுவார் தூய இயேசு மெய் நேசமாய் துன்பம் தீர்ப்பார் நம்பி வா
3ம் சரணம்
வல்ல மீட்பர் கண்ணீர் யாவும் வற்றிப் போகச் செய்குவார் வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல் என்றும் ஊறும் நம்பி வா
4ம் சரணம்
தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியர் தீமை நீக்கி ரட்சிப்பார் தீய குணம் மாற்றுவார் உன் தீபம் வீசும் நம்பி வா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.