TA-1605
Tamil

Maasarra Thuuyanal Anpae

Maasarra Thuuyanal Anpae

14
views
1ம் சரணம்

மாசற்ற ஆட்டுக்குட்டி, நீர் சிலுவையில் தொங்கி, கடன் யாவும் செலுத்தி, இரக்கத்தாலோ பொங்கி, பொல்லாப்பைச் சாதாய் வென்றீர் பொல்லாருக்காகச் சென்றீர். அடியார் மேல் இரங்கம்,

2ம் சரணம்

மாசற்ற ஆட்டுக்குட்டி, நீர் சிலுவையில் தொங்கி, கடன் யாவும் செலுத்தி, இரக்கத்தாலோ பொங்கி, பொல்லாப்பைச் சாதாய் வென்றீர் பொல்லாருக்காகச் சென்றீர். அடியார் மேல் இரங்கம்,

3ம் சரணம்

மாசற்ற ஆட்டுக்குட்டி, நீர் சிலுவையில் தொங்கி, கடன் யாவும் செலுத்தி, இரக்கத்தாலோ பொங்கி, பொல்லாப்பைச் சாதாய் வென்றீர் பொல்லாருக்காகச் சென்றீர். நீர் சமாதானந் தாரும்.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.