மாசில்லா மாசில்லா
Maasillaa Maasillaa
மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே, ஜெய! ஜெய! மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானார், ஜெய! ஜெய!
ஆசீர்வாதமே! – – – – கன தேசார் நீதமே ஆசீர்வாதமே! – – – – கன தேசார் நீதமே – – ஒளிர் குhசினி மீததி நேசப் பி…ரகாச விண் வாச கிருபாசன – மாசில்லாத்
சத்திய வாசகர் – – – – சதா – – நித்திய தேசிகர் சத்திய வாசகர் – – – – சதா – – நித்திய தேசிகர் – – வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரி சித்துக் கன்னி…யாஸ்திரி வித்தினில் – மாசில்லாத்
அந்தரம் பூமியும் – – – – அதி – – சுந்தர நேமியும் அந்தரம் பூமியும் – – – – அதி – – சுந்தர நேமியும் – – தினம் ஐந்தொரு நாளினிலே தரு முந்தின மூ…ன்றிலொன்றாகிய – மாசில்லாptZமாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானார் ஜெய ஜெய (2) மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானார் ஜெய ஜெய 1 ஆசீர்வாதமே – – – – கன தேசார் நீதமே ஆசீர்வாதமே – – – – கன தேசார் நீதமே – – ஒளிர் குhசினி மீததி நேசப் பி…ரகாச விண் வாச கிருபாசன – மாசில்லாத் 2 சத்திய வாசகர் – – – – சதா – – நித்திய தேசிகர் சத்திய வாசகர் – – – – சதா – – நித்திய தேசிகர் – – வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரி ச