TA-1612
Tamil

மாட்சி போரை போரின் ஓய்வை

Maatchi Poorai Poorin

0
views
1ம் சரணம்

மாட்சிமை மாட்சிமை கல்வாரி சிலுவை என்னை கண்டதே கல்வாரி அன்பு என்னை மீட்டதே – 2

2ம் சரணம்

மாட்சிமை மாட்சிமை உம் கிருபை என்னை அணைத்து கொண்டதே உம் பிரசன்னத்தால் முடிகொண்டீரே – 2

3ம் சரணம்

மாட்சிமை மாட்சிமை உம் கிருபை என்னை நிற்க செய்ததே உம் தயவால் என்னை உயர்த்தி வைத்தீரே – 2

4ம் சரணம்

மாட்சிமை மாட்சிமை எம்மிடம் ஒன்றும் இல்லை ஐயா வரும் கையனாய் என்னை அர்பணிக்கின்றேன் – 2