TA-1613
Tamil

Maatteer En Kavalai

Maatteer En Kavalai

15
views
பல்லவி

மெய் தேவனை துதி பெரு நன்மை செய்தார் குமாரனைத் தந்துன்னையே நேசித்தார் உன் பாவத்துக்காய் ஏசுவே மரித்தார் நீ மோட்சத்தில் சேர ஆருயிர் தந்தார் போற்றுவோம்-2 ஜீவநாயகரே நம்புவோம்-2 லோக இரட்சகரை இம்மீட்பரின் மூலம் நற்கதியுண்டாம் பிதாவின் சமூகம் கண்டடையலாம்

1ம் சரணம்

சம்பூரண மீட்பை சம்பாதித்தவர் நல் ஆசையுள்ளோர்க்கு ஈவேன் என்றார் எப்பாவியானாலும் விஸ்வாசம் வைத்தால் அந்நேரமே மன்னிப்புண்டாம் ஏசுவால்

2ம் சரணம்

பேரன்பின் சொருபி மெய் தாசருக்கே ஒப்பற்ற சந்தோஷத்தை அளித்தாரே ஆனாலும் பேரின்பத்தில் சேரும்போதோ உண்டாகும் மகிழ்ச்சிக்கு வரம்புண்டோ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.