♪♫
TA-1620
Tamil
மகிமை தேசமே
Magimaiyin desamae
19
views
பல்லவி
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே
1ம் சரணம்
மகாபரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள் மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே
2ம் சரணம்
முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே
3ம் சரணம்
சீடர்களின் மத்தியில் மேல் வீட்டு அறையினில் பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.