♪♫
TA-1621
Tamil
Magimaiyum Maatchimaiyum
Magimaiyum Maatchimaiyum
14
views
பல்லவி
மகிமையாலே களிகூருங்கள் அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள் கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – அவர் கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள்
1ம் சரணம்
யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள் ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள்
2ம் சரணம்
தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள் கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள்
3ம் சரணம்
பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள் வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.