ஓர் யோசனையும் இன்றியே
Maha Ikkattaam Aabathu
மகா மகா பெரியது உம் இரக்கம் ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை – 2 தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை விலகாத மாறாத கிருபை – 2
மிக கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில் விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2 கொள்ளை நோய் விலகனும் ஜனங்கள் வாழனும் உம் நாமம் உயரனுமே – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிடமுடியாதையா – 2
பெலவீனங்களை குறித்து பரிதபிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே – 2 ஏற்ற வேளை உதவி செய்யும் கிருபையை நான் நம்பியே கிருபாசனம் வந்து நிற்கிறேன் – 4
கிழக்கு மேற்கு உள்ள தூரம் குற்றங்கள் அகற்றுகின்ற கிருபையுள்ள நல்ல தகப்பனே – 2 பூலோகம் பரலோகம் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு கிருபை உயர்ந்தது – 4
திருப்பாதம் காத்திருந்து மன்றாடும் பிள்ளைகள் மேல் மனதுருகும் நல்ல தகப்பனே – 2 பஞ்சத்திலே பசியாற்ற நோயிலிருந்து காப்பாற்ற நோக்கமாய் இருப்பவரே – 4