TA-1623
Tamil

மகா ராஜாவே,

Maha Raajavae Thaazhmaiyagavae

22
views
பல்லவி

.கிறிஸ்துவுக்குள்ளே மரித்த பல கணக்கில்லா பக்தர் தூருடன் எக்காளம் தொனிக்கையிலே இயேசுவுடன் வந்திடுவார்

1ம் சரணம்

கிறிஸ்து வரவின் அடையாளங்கள் உலகினில் எங்கும் தோன்றிடுதே நினையாத நேரமதில் வந்திடுவாரே விழித்திருப்போம்

2ம் சரணம்

மண்ணுலகின்பம் அனுபவித்தே மடிந்திடுதே பல கோடி ஜனம் பரிதபித்தே புறப்படுவீர் பரன் வருகைதனை சாற்றிடவே

3ம் சரணம்

இராக்காலம் வேகம் கடந்திடுதே கிருபையின் வாசல் அடைபடுதே தருணமிதே சாற்றிடவே திரு சுவிசேஷம் மானிடர்க்கே

4ம் சரணம்

பூரணராகி பறந்திடவே பொற்பரனோடு வாழ்ந்திடவே அவர்பாதை தொடர்ந்திடுவோம் அன்பரின் வருகை நெருங்கிடுதே

5ம் சரணம்

ஆதி விஸ்வாசம் நம்பிக்கையும் ஆண்டவர் பட்சம் கொண்ட அன்பும் கடைசிவரை காத்துக் கொள்வோம் கருணையின் தேவன் வருகிறாரேpt|மகிபனாம் இயேசு எம்மைச் சந்திக்க மகிதலம் அதிவேகம் வருகிறார் ஆனந்தம் 1 கிறிஸ்துவுக்குள்ளே மரித்த பல கணக்கில்லா பக்தர் தூருடன் எக்காளம் தொனிக்கையிலே இயேசுவுடன் வந்திடுவார் 2 கிறிஸ்து வரவின் அடையாளங்கள் உலகினில் எங்கும் தோன்றிடுதே நினையாத நேரமதில் வந்திடுவாரே விழித்திருப்போம் 3 மண்ணுலகின்பம் அனுபவித்தே மடிந்திடுதே பல கோடி ஜ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.