உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
Mahimaiyin nambikaiyae
நெருப்பில கடந்த போதும் கருகாம காத்துக்கொண்டிங்க மனுசங்க தலைமேல் ஏறி போனாலும் நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க மனுசங்க தலைமேல் ஏறி போனாலும் நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க Once fall down down down You lift me Up Up Up Once fall down down down You lift me Up Up Up நெருக்கத்தில் இருந்தது நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் அழுகுரல் கேட்டு என்னை விசாரத்தில் வைத்தார் கர்த்தர் என் மேய்ப்பர் எனக்கு பயம் என்பது இல்லை மனிதரின் சூழ்ச்சிகளும் நிலை நிற்பதில்லை அவர் சொன்னால் அதை செய்வார் கரம் பிடித்தார் கரை சேர்ப்பார் கர்த்தர் என் பக்கம் தோல்வி என்பது இல்லை
மத்தவங்க மறந்த போதும் உள்ளங்கையில் வரஞ்சி வச்சீங்க என்ன நா வெறுத்த போதும் நீங்க என்ன அணைச்சி கொண்டீங்க எல்லாரும் தோற்கடிக்க முயற்சி செஞ்சாலும் நீங்க என்ன ஜெயிக்க வச்சீங்க மகிமையின் ராஜனே மாட்சிமை தேவனே தூயாதி தூயவரே துதிக்குப் பாத்திரரேpt Rமகிமையின் ராஜனே மாட்சிமை தேவனே தூயாதி தூயவரே துதிக்குப் பாத்திரரே துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனே போற்றி துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனே போற்றி 1 தண்ணீரில மூழ்கின போதும் நீங்க
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.