♪♫
TA-1631
Tamil
மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே
Malaio mel yeri
0
views
பல்லவி
மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம் மண்ணில் பூத்த மலரே - உயர் விண்ணின் வேந்தர் வரவு
1ம் சரணம்
வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும் நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க
2ம் சரணம்
வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும் நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க