TA-1632
Tamil

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம்

Malarae Malarae

0
views
பல்லவி

மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் குமாரரும் குமாரித்தியும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள் – 2 ஒருநொடி பொழுதிலே மின்னலை போலவே மேகங்கள் நடுவினிலே ராஜா வருகிறார் – 2

1ம் சரணம்

மணவாளன் வருகிறார் மணவாட்டியே ஆயுத்தமா புத்தியுயுள்ள கன்னிகையாய் தீவட்டியும் ஆயுத்தமா – 2

2ம் சரணம்

கர்த்தர் தாமே வெளிச்சமாவார் பயமே நமக்கில்லையே தூக்கமில்லை துயரமில்லை துன்பமினியெனக்கில்லையே – 2