மனசின் உள்ளே ஓர் ஓசை பேசுதோ ?
Manacin ullae
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார் சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார்
பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி கரத்தைபிடித்துதூக்கினார் காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்
குஷ்டரோகியை கண்டார்-இயேசு கரங்கள் நீட்டித் தொட்டார் சித்தமுண்டு சுத்தமாகு -என்று சொல்லி சுகத்தைத் தந்தார்
நிமிர முடியாத கூனி -அன்று இயேசு அவளைக் கண்டார் கைகள் அவள்மேலே வைத்தார்-உடன் நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
பிறவிக்குருடன் பர்திமேயு அன்று இயேசுவே இரங்கும் என்றான் பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன் இயேசு பின்னே நடந்தான்ptlமனமிரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார் யேகோவா ரஃப்பா இன்றும் வாழ்கின்றார் சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார் 1 பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி கரத்தைபிடித்துதூக்கினார் காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள் 2 குஷ்டரோகியை கண்டார்-இயேசு கரங்கள் நீட்டித் தொட்டார் சித்தமுண்டு சுத்தமாகு -என்று சொல்லி சுகத்தைத் தந்தார் 3 நிமிர முட