TA-1635
Tamil

மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா

Mangalam Satha

19
views
பல்லவி

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே

1ம் சரணம்

மங்கள நித்திய மங்கள நீ மங்கள முத்தியும் நாதனும் நீ எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ

2ம் சரணம்

மங்கள மணமகன் xxxxxx – க்கும் மங்கள மணமகள் xxxxx – க்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும் பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத் துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்

3ம் சரணம்

சங்கை நித்திய நாதனும் நீ பங்கமில் சத்திய போதனும் நீ மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ இத்தரை இத் திருமணத்தின் இருவர் ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.