♪♫
TA-1636
Tamil
மனித அன்பை தேடியே
Manidha Anbai Thediye
19
views
பல்லவி
மனிதனின் ஆலோசனை வீணானது தேவனின் ஆலோசனை மேலானது
1ம் சரணம்
நடந்திடும் என்று மனிதன் கூறுவான் தேவன் நிறுத்தி வைப்பார் நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால் தேவன் நடத்தி வைப்பார்
2ம் சரணம்
அறிவினால் உன் பெலத்தினால் நடத்திட முடியாது ஜெபத்தினால் அவர் கிருபையால் நடக்கும் தவறாது
3ம் சரணம்
இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன் மனதிலே எண்ணம் உனக்கு நடந்ததும் இனி நடப்பதும் இறைவன் மனக்கணக்கு
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.