TA-1637
Tamil

மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க

Mannana Ennai manusanai

19
views
பல்லவி

வான தூத சேனையுடன் வந்தனர் அல்லேலூயா

1ம் சரணம்

தம் திரு நாமத்தில் கூடும்போது தவறாமல் வருவன் என்றுரை செய்தவர் வாக்கு மாறாதவரே - இன்று வல்ல நல் ஆசீர்வாதம் அருள் மாரி பொழிய

2ம் சரணம்

கானாவூர் கல்யாண வேளையிலே கர்த்தாதி கர்த்தர் அற்புத கரம் நீட்டிடவே குறைகள் - யாவும் நீங்கிடவே இன்றுமே அவ் வல்லமை விளங்க

3ம் சரணம்

கர்த்தன் இயேசுவுக்கு ஒத்த மிக கற்புள்ள கன்னிகையாம் சபையை கறை, திரை பற்றாதே - காக்கும் கரத்தில் மறைத்திடவே மண மக்கள் இருவரையும்

4ம் சரணம்

மணவாளன் இயேசு தம் தூதரோடே மகிமையில் தோன்றிடும் நாளுக்கென்றே உத்தம சாட்சிகளாய் - மணமக்கள் உம்மில் நிலைத்திடவே வழுவாமல் காத்திடுமேpt'மன்னாதி மன்னன் ஏசு தாமே மங்கள தின மதில் வான தூத சேனையுடன் வந்தனர் அல்லேலூயா 1 தம் திரு நாமத்தில் கூடும்போது தவறாமல் வருவன் என்றுரை செய்தவர் வாக்கு மாறாதவரே - இன்று வல்ல நல் ஆசீர்வாதம் அருள் மாரி பொழிய 2 கானாவூர் கல்யாண வேளையிலே கர்த்தாதி கர்த்தர் அற்புத கரம் நீட்டிடவே குறைகள் - யாவும் நீங்கிடவே இன்றுமே அவ் வல்லமை விளங்க 3 கர்த்தன் இயேசுவுக்கு ஒத்த மிக கற்புள்ள கன்னிகையாம் சபையை கறை திரை பற்றாதே - காக்கும

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.