♪♫
TA-1638
Tamil
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
Marakkappaduvathillai Entru
19
views
பல்லவி
மரணம் துதியாது பாதாளம் துதியாது உயிரோடிருக்கிறவனே உம்மை என்றும் துதிப்பேன்
1ம் சரணம்
உன்னதமானவர் – நீர் உத்தமமானவர் நீர் உண்மையுள்ளவர் நீர் வாக்கு மாறாதவர்-2 போற்றுவேன் புகழுவேன் வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா
2ம் சரணம்
நீர் மகிமையானவர் நீர் மகத்துவமானவர் நீர் அருமையானவர் நீர் அழகில் சிறந்தவர் போற்றுவேன் புகழுவேன் வாழ்த்துவேன் உம்மை வணங்குவேன் – அல்லேலூயா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.