TA-1640
Tamil

மறவாமல் நொடியும் விலகிடாமல்

Maravamal nodiyum

19
views
பல்லவி

மாறிடா எம்மா நேசரே- ஆ மாறாதவர் அந்பெந்நாளுமே கல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே சூசூ(ஊழசரள) ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதன் ஆழம் அறியலாகுமோ சூசூ(ஊழசரள) இதற்கிணையேதும் வேறில்லையே இணை ஏதும் வேறில்லையே

1ம் சரணம்

பாவியாக இருக்கையிலே அன்பால் பாரில் உன்னைத் தேடி வந்தாரே நீசன் என்றுன்னைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே

2ம் சரணம்

உள்ளத்தால் அவரைத் தள்ளினும் தம் உள்ளம் போல் நேசித்ததினால் அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே

3ம் சரணம்

ஆவியால் அன்பைப் பகிர்ந்திட தூய தேவனின் விண் சாயல் அணிய ஆவியாலே அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க

4ம் சரணம்

நியாய விதி தினமதிலே நீயும் நிலையாகும் தைரியம் பெறவே பூரணமாய் அன்பு பெருக புண்ணியரின் அன்பு வல்லதே

5ம் சரணம்

பயமதை நீக்கிடுமே யாவும் பாரினிலே சகித்திடுமே அது விசுவாசம் நாடிடுமே அன்பு ஒருக்காலும் ஒழியாதே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.